சனிக்கிழமை இன்று வணங்க வேண்டிய தெய்வங்கள் 👇 #ஆன்மிகம் #ஆன்மீகதகவல் #aanmeekam #aanmeekathakaval #saturday #sanikilamai ஒவ்வ்ரு நாளும் ஒவ்வொரு பிறப்பு நமக்கு. இந்த நாளை வெற்றிகரமாக அமைத்துக்கொடுக்கும் நம் இறைவனுக்கு நன்றி சொல்லுவோம். சனிக்கிழமை என்றாலே பெருமாள் தான் நினைவுக்கு வருவார். சனிக்கிழமை வைணவர்களுக்கு உரிய நாளாக விளங்குகிறது என்று நமக்குத்தெரியும். ஆனால் சனிக்கிழமைகளில் பெருமாளை மட்டும் வழிபடுவதற்கு உகந்த நாள் இல்லை. சிலர் ஆஞ்சனேயர் , சனிபகவான் என்று வழிபடுவோருக்கு உண்டு. சனிக்கிழமைகளில் சனி பகவானை வணங்க சனிபகவானால் ஏற்படும் இடர்கள் நீங்கும் என்பது ஐதீகம். சிலர் சனிக்கிழமைகளில் கருப்பு நிற ஆடை அணிந்து விரதம் இருந்து வழிபடுவர். அவ்வாறு வழிபட்டால் துன்பங்கள் நீங்கி நல் பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கை. Advertise சனிக்கிழமைகளில் சிவ பெருமானை வணங்குதல் மிகச்சிறப்பு. அவ்வாறு வழிபாடும் போது அளவில்லா நன்மைகள் கிடைக்கப்பெறும். ஒரு முறை சனிக்கிழமைகளில் சிவன் கோவிலுக்கு சென்று பாருங்கள். அதன் பலன்களை நீங்கள...
Comments
Post a Comment