எச்சில் பழங்களை இறைவனுக்கு அளித்த பெண் துறவி யார் என்று தெரியுமா ? இவர் ராமாயண கதையில் வரும் ஒரு பெண் துறவி. அன்பின் காரணமாக ஸ்ரீ ராமரின் தரிசனத்தை பெற்றவர். இந்த பெண் துறவி ரிஷ்ய முக மலையின் அடிவாரத்தில் மதங்க முனிவரின் ஆசிரமத்தில் வாழ்ந்த துறவி. மதங்க முனிவர் தாமரை மலையின் மீது அமர்ந்து ஜீவா சமாதி அடைந்த போது இந்த பெண் துறவிக்கு ஸ்ரீ ராமர் உனக்கு தரிசனம் தருவார். அதுவரை நீ பொறுத்திருக்க வேண்டும். என்று கூறிவிட்டு சமாதியானார். காலம் கடந்தது. ராமருக்கு தினமும் காலையில் பழங்களை பறித்து அவற்றை ருசித்து கூடையை நிரப்புவார். இப்படி நாள் கடந்தது. ஸ்ரீ ராமர் ஒரு நாள் தரிசனம் தந்தார் .அப்போது தான் கடித்து ருசித்த பழங்களை அவருக்கு அருளினார். லட்சுமணன் தடுத்தான். இருப்பீனும் ராமர் சொன்னார். தூய அன்போடு கொடுக்கும் யாவற்றையும் யாம் ஏற்றுக்கொள்வோம் என்று கூறினார். இப்போது புரிந்திருக்கும் யார் அந்த துறவி என்று. அவர் தான் சபரி
இங்கு லட்சுமணன் கற்றுக்கொண்டது " அன்புஈனும் " - அனைத்தும்
Comments
Post a Comment