வள்ளுவனின் வரலாற்றை
தூர்வார கிடைத்த தருணம் இது...
இங்கு காவியில் நிறைந்தது
எங்கள் கலாச்சாரம்...
சுட்டிக்காட்டியது நாங்கள்
இப்போது உனக்கு
சுட்டுவிட்டது போலும்
அப்படியில்லை என்று
சொன்னால்
அதிகாரம் 37 க்கு வா
துறவு என்பது எங்கள்
அடையாளம் என்று கண்டுகொள்வாய்
மறுபிறவி என்ற நம்பிக்கை
இங்கு யாருக்கு உண்டு.... அறிய
பிறவி பெருங்கடல் நீந்து...( குறள் 10)
இந்திரன் பற்றி சொல்லிய
வள்ளுவர் யார்???
" இந்திரனே சாலுங்கரி " (குறள் 25 )
இதற்கும் நீ மறுத்தால்
கவிதையால் சொல்லி அடிப்போம்
வள்ளுவர் ஓர் ஹிந்து என்று....
Comments
Post a Comment