நீ என்னை கழுதை என்று திட்டும்போது உணரவில்லை
இப்போது உணர்கிறேன்!
ஏனெனில் உன் பெயர்
தாங்கிய காகிதம்
சுவையாய் தெரிகிறது.... என்றேன்
உடனே கேட்டாள்
ஓ' பிள்ளையோட நோட்டு புக்கெல்லாம் கிழிஞ்சதுக்கு காரணம் நீங்கதானா?. என்று
அடிகள் ஆயிரம் .....😆
வலியோ வேற department.😪
Comments
Post a Comment