உலோகத்துக்கும் கல்லுக்கும் மதிப்பிற்கு
இந்த பூமியில பிறந்ததுக்கு கணக்கிருக்கு
போதுமடா சாமி
ஏதாவது வழி இருந்தா காமி...
தேடும்போது ஒதுங்கியதெல்லாம்
ஓய்ந்த போது வழங்குது .....
உடனே வந்து சேர்ந்திடு
ஓய்வெடுக்க நேரம் வேணும் ....
ஆத்ம யோகி
உலோகத்துக்கும் கல்லுக்கும் மதிப்பிற்கு
இந்த பூமியில பிறந்ததுக்கு கணக்கிருக்கு
போதுமடா சாமி
ஏதாவது வழி இருந்தா காமி...
தேடும்போது ஒதுங்கியதெல்லாம்
ஓய்ந்த போது வழங்குது .....
உடனே வந்து சேர்ந்திடு
ஓய்வெடுக்க நேரம் வேணும் ....
ஆத்ம யோகி
Comments
Post a Comment